Sunday, June 15, 2014

ஜந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா அல்-மதரசதுல் காதரிய்யா, அய்யம்பேட்டை.

அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹ் .... )




(அழைப்பிதழ் இணைகப்பட்டுளது).



தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை நேரு நகர் காதிரியா ட்ரஸ்ட் நடத்தும், அல்-மதரசதுல் காதரிய்யா மகளிர் அரபிக் கல்லூரியில் இன்ஷால்லாஹ்,

ஜந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா,

17 ம் ஆண்டு மக்தப் மதரசா துவக்கம்

மற்றும் பரிசளிப்பு விழா எதிர்வரும் வியாழன் 16-6-2014 நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் 10 மணி வரை குரான் மஜ்லிஸ் நடைபெற உள்ளது.

அதுசமயம் இக்கல்லுரி உருவாக காரணமாக இருந்தவர்கள், சந்தாதாரர்கள், கொடையாளிகள் மற்றும் மறைந்த பெருந்தகைகளுக்கு துவா செய்யப்படும். காலை 10 மணி முதல் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.


உலமா பெருமக்களின் சிறப்பு பயான்கள் நடைபெற உள்ளது. தாங்களனைவரும் கலந்துகொண்டு ஆலிமாக்களை வாழ்த்தி, சிறப்பித்து நற்பயனடியுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷால்லாஹ் எதிர் வரும் கல்வி ஆண்டுகளில் இன்னும் சிறப்பக செயல்பட தங்களின் மேலான ஒத்துழைப்பையும், துவாக்களையும் நாடுகிறோம்.

இங்ஙனம்,

அல்-மதரசதுல் காதரிய்யா டிரஸ்ட் நிர்வாஹிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள்.



முக்கிய தொட‌ர்புக்கு,

ஹாஜி ஏ. ஹ‌பிபுர் ர‌ஹ்மான் காத்ரி

94424 28747

94863 19361



For Location & Driving Directions - GPS & Goggle maps 10°53'37.00"N 79°11'27.42"E

H.முஹ‌ம்ம‌து இஸ்மாயில், துபாய்

hrismail@gmail.com

00971-50-3433753.

H. ஜைனுல் ஆபிதீன், துபாய்

00971-50-3565800

hrzainul@hotmail.com

 



Friday, August 15, 2008

Recent Developments

Final works of ground floor


Wozu area & Janaza bathing area



Toilet facilities



Taraweeh Prayers - 2007


Taraweeh prayers


1st floor roofing preparation



1 st floor Roofing



1 st floor after roofing







Friday, September 7, 2007

Photo Series - 5


ground floor after roofing

ground floor work -1


ground floor work -2

Photo Series - 4


basement work - 1

basement work - 2

basement work - 3

ground floor roofing - 2

ground floor roofing - 1

Photo series -3


Foundation Stone Opening Ceremony

Foundation Stone

Excavation Works - 1

Excavation Works -2

Boarwell works

Photo series -2


Anual Day

Audiences

Evening - ladies program

Annual Program

Annual day program audiences

Photo series - 1


Students

Students

memorization competition

Anual day progarm


Anual day progarm